தலயின் அருமையான பேட்டி:
Tuesday, 1 May 2012
Friday, 13 April 2012
ஒரு கல் ஒரு கண்ணாடி
Labels:
OKOK,
Tamil Movies,
சினிமா
Best Ever Tamil movies
- நாயகன்
- தளபதி
- மூன்று முகம்
- பதினாறு வயதினிலே
- குணா
- மூன்றாம் பிறை
- தேவர் மகன்
- கன்னத்தில் முத்தமிட்டால்
- ரோஜா
- முள்ளும் மலரும்
- ஆறிலிருந்து அறுபது வரை
- குருதிப்புணல்
- பாரதி
- ரமணா
- இருவர்
- பாட்ஷா
- ரத்தக்கண்ணீர்
- மொழி
- காதல்
- தில்லானா
- வீடு
- வேதம் புதிது
- உதிரி பூக்கள்
- திருவிளையாடல்
- சர்வர் சுந்தரம்
- அந்த நாள்
- சந்திரலேகா
- கல்யாண பரிசு
- அவள் ஒரு தொடர்கதை
- முள்ளும் மலரும்
- காதலிக்க நேரமில்லை
- அந்த நாள்
- அதே கண்கள்
- தில்லு முள்ளு
- வீரபாண்டிய கட்டபொம்மன்
- கர்ணன்
Thursday, 12 April 2012
திருக்குறள் பற்றி T.ராஜேந்தர் பேச்சு
திருக்குறள் பற்றி ராஜேந்தர் பேச்சு
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=JGUC2vzeEIg
வழக்கம் போல தல இன் வெறி ஆட்டம்
பார்த்து ரசிக்க !
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=JGUC2vzeEIg
Thursday, 5 April 2012
யுவன் தயாரிக்க, அஜீத் நடிக்க... புதிய படம்!
யுவன் சங்கர் ராஜா அடுத்து சொந்தப் படம் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் நாயகன் அஜீத்.
சில
ஆண்டுகளுக்கு முன் இயக்குனர் செல்வராகவன், ஒளிப்பதிவாளர் அரவிந்த்
கிருஷ்ணா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய மூவரும் ஒயிட் எலிபேன்ட் என்ற
திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினர்.
பின்னர் அவர்களின்
நட்பில் விரிசல் விழ, அந்த நிறுவனம் சார்பாக ஒரு படம் கூட தயாரிக்காமல்
பெயரளவிலேயே இருந்தது. இதனிடையே மங்காத்தா வெற்றிக்கு பிறகு அஜீத்
குமாருடன் மீண்டும் இணைய போவதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்தார்.
ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை அவர் ரகசியமாக
வைத்திருந்தார்.
இப்போது அந்தப் படத்தைத் தயாரிக்கப் போவது யுவன் சங்கர் ராஜாதான் என்று தெரிய வந்துள்ளது.
அஜீத் குமார், வெங்கட் பிரபு மீண்டும் இணைய போகும் படத்தை ஒய்ட் எலிபேன்ட் பேனரில் தயாரிப்பார்களா என்பது விரைவில் முடிவாகிவிடும்.
இந்த படத்துக்கு இசையமைப்பவர் யுவன்தான் என்பதை சொல்லவும் வேண்டுமா!

Saturday, 31 March 2012
பில்லா-2'ல் இடம்பெரும் 6 பாடல்களின் பட்டியல்
1. பில்லா தீம் பாடல் - பாடியவர் ராகுல் நம்பியார்
2. தோட்டா போல் - பாடியவர்கள் ஷங்கர் மகாதேவன், நேஹா பாஸ்
3. உன் பொன்மேனி ஐயிட்டம் பாடல் - பாடியவர்கள் கார்த்திக், ஸ்ரேயா கோஷல், யுவன்
4. புதிய நிழல் - பாடியவர்கள் ஷங்கர் மகாதேவன், ராகுல் நம்பியார், தன்விஷா
5. தி ஃபைனல் சேஸ் - பாடியிருப்பவர்கள் தன்விஷா, சுசித்திரா
6. டான் டான் - பாடியவர் க்ரிஷ்
பாடல் வெளியீடு எப்போனு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள் என்பது
அனைவரும் அறிந்ததே. இதற்கிடையில் 'பில்லா-2'ல் இடம்பெறும் அனைத்து
டிராக்குகளையும் மாஸ்டரிங் செய்துவிட்ட யுவன்ஷங்கர் ராஜா, அவற்றை
அஜித்துக்கு கேட்கக் கொடுத்திருக்கிறார். மொத்தமுள்ள 6 டிராக்குகளில்
ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்டிருக்கும் சேஸ் காட்சிகளுக்கு யுவன்
இசையமைத்து உள்ள பின்னணி இசையை கேட்டு வியந்து போய் பாராட்டியிருக்கிறாராம் அஜித்!
Subscribe to:
Posts (Atom)